தவெக பெண் ஆதரவாளர்கள் குறித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யூடியூ தளத்தில் இழிவாக பேசியதாக எழுந்த புகாரில், அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது கடலூர் புதுநகர் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்களை அவதூறாக பேசியதை கண்டித்து தவெக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி:News18