சிறுமி கொலை வழக்கில் கைதானவரை தாக்கிய சக கைதிகள் மீது வழக்கு

கோவை சிறுமி கொலை வழக்கில் கார்த்தி உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறையில் இருந்த கார்த்தியை, சக கைதிகள் ஸ்பூன், தட்டு உள்ளிட்டவற்றை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையான நிலையில், தாக்குதல் நடத்திய 5 சக கைதிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான கார்த்திக்கு நெற்றியில் தையல், உடலில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி