ஏப்ரல் 4ஆம் தேதி தமிழகத்தில் பிரதமர் மோடி பரப்புரை

சென்னையில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி மயிலாப்பூர் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்., 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஏப்., 2வது வாரத்தில் தென் தமிழகத்திலும் பிரதமர் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி