முதல்வருக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி

2011 கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில், “முறையான ஆதாரம் இல்லாமல் வாதிட வரக்கூடாது; இப்போதே தள்ளுபடி செய்ய நேரிடும். ஆதாரம் இருந்தால் தாக்கல் செய்யுங்கள்; 2 மாதமாக முரண்பாடுகளை தெளிவுபடுத்தவில்லை; நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்றும் கண்டித்தது. வழக்கின் விசாரணை 17, 18 தேதிகளில் முடிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி