ஐ.பி.செந்தில்குமார் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

திண்டுக்கல் தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றியை எதிர்த்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஜி.நசீர் ராஜா உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை முழுமையாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் தவெக வேட்பாளர் தொடர்ந்த தேர்தல் வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் திமுகவினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕