எடப்பாடி பழனிசாமி மீதான வழக்குகள் ரத்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா காலகட்டத்தில் கடந்த 2021, 2022-ல் கட்டுப்பாடுகளை மீறி போரட்டத்தில் ஈடுபட்டதாக இபிஎஸ் மீது சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்த நிலையில், இன்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அரசியல் தலைவர்களுக்கு போராட உரிமை உள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது.

தொடர்புடைய செய்தி