நடிகர் தனுஷ் தந்தை மீதான வழக்கு ரத்து

நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக பைனான்சியர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராக, முகன்சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ரா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் கஸ்துாரி ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் ககன் போத்ரா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி