500 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. 6 பேர் பரிதாப பலி

மகாராஷ்டிராவின் தம்ஹினி காட் பகுதியில் இன்று (நவ.20) நடந்த பயங்கர விபத்ஜில் 6 பேர் உயிரிழந்தார். மஹிந்திரா தார் கார் ஒன்று 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி