கார் குண்டு வெடிப்பு - குற்றவாளிகளை வேட்டையாட அமித்ஷா உத்தரவு

டெல்லியில் தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் கடுமையாக தண்டிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கார் குண்டு தாக்குதலின் பின்னணியில் உள்ள ஒவ்வொருவரையும் வேட்டையாட வேண்டும் என இது தொடர்பாக நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி