இமாச்சல் பிரதேசத்தில் கார் விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தமிழர்கள் பலி

இமாச்சல் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்ததில் கார்த்திகேயன், மணிலாயா மற்றும் நந்தன் ஆகியோர் உயிரிழந்தனர். விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக நந்தன் தனது குடும்பத்தினருடன் இமாச்சல் பிரதேசம் சென்றிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி