கேப்டன் விஜயகாந்தின் தீபாவளி வைரல் புகைப்படம்

தீபாவளி பண்டிகை நேற்று இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மக்கள், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், புத்தாடைகளை அணிந்தும், உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் தன் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த கேப்டன் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕