ரத்தான குரூப் 2 தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடப்பதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் நேற்று (பிப்.8) நடைபெறவிருந்த குரூப் 2, குரூப் 2A தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டது. சில தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது இந்த அறிவிப்பு வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், “நேற்று ரத்து செய்யப்பட்ட குரூப் 2,2A தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்” என TNPSC தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி