கனரா வங்கியில் 3,500 அப்ரெண்டீஸ் காலிபணியிடங்கள் அறிவிப்பு

கனரா வங்கியில் 3,500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது; இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 391 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த நபர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும், எழுத்து தேர்வும் இன்றி மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.16,650 உதவித்தொகையுடன் கூடிய இந்த பயிற்சி பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.17-க்குள் வங்கியின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி

✕
✕