இன்று (மே 5) உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்..! சிரிக்கச் சில வழிகள்: ஓ போடுவில் தொடங்கி, கைகுலுக்கல், அரவணைப்பு, சின்ன முத்தம் சிரிப்புக்கு சினேகிதர்கள். சிரிப்பை வரவைக்கும் படங்கள், வீடியோக்கள், குட்டிக் கதைகள் போன்றவை இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. வீட்டுச் செல்லக் குழந்தைகளைச் சிரிக்கவைக்க முயற்சி செய்து நாமும் அதனுடன் தொற்றிக் கொள்ளலாம்.