சுத்தமான நீர் குடித்தாலும் டைபாய்டு காய்ச்சல் வருமா? அதிர்ச்சி காரணங்கள்

சுத்தமான தண்ணீரை அருந்தினாலும், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் கழுவப்படாத பழங்கள் வழியாக டைபாய்டு கிருமிகள் பரவ அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, தெருவோரங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் ஈக்கள் மொய்த்த பண்டங்கள் மூலமாகவும் சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாக்கள் பரவுகின்றன. தனிநபர் சுகாதாரமும், உணவு தூய்மையும் இருந்தால் மட்டுமே டைபாய்டிலிருந்து முழுமையாக தப்ப முடியும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி