வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளதால், காலையில் வெறும் வயிற்றில் இதனைச் சாப்பிடுவது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட இது, உடல் எடையைக் குறைக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் சிறந்த தேர்வாகும். இருப்பினும், இதன் குளிர்ச்சித் தன்மை காரணமாக சைனசிடிஸ் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி