வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிடலாமா?

காலையில் வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பிஸ்கட்டுகளில் இருக்கும் உயர் கிளைசெமிக் ரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தக்கூடும். உப்பு சேர்க்கப்பட்ட குக்கீகள் ரத்த அழுத்த அளவை உயர்த்தும் திறன் கொண்டவை. வெண்ணெய் சேர்க்கப்பட்ட பட்டர் பிஸ்கட்டுகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். இப்படி தினமும் பிஸ்கட் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி