புரதமும் கால்சியமும் நிறைந்த பாலை செம்பு பாத்திரத்தில் ஊற்றிப் பருகும் போது, அது எதிர் வினைபுரிந்து ஆரோக்கியத்திற்குப் பெரும் தீங்கை விளைவிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. குறிப்பாக, பால் சிறிது புளித்திருந்தாலோ அல்லது செம்பு பாத்திரத்தில் அதிக நேரம் இருந்தாலோ செரிமானக் கோளாறுகள் மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.