தவெக விஜய், வருமான மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் செய்திகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். கடலூரில் இன்று (பிப்,7) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விதை விதைச்சு முளைக்கிறதுக்குள்ள விஜய் மீது ஊழல் குற்றச்சாற்று. அவர், தான் இவ்ளோ சம்பளம் வாங்கினேன் என வெளிப்படையாக டிக்ளர் செய்வாரா?. வரி ஏய்ப்பு செய்துவிட்டு, ஊழல் குறித்து விஜய் பேசலாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி: PT