'இருட்டிலும் மனித உடல் ஒளிருமா?'.. ஆச்சரியமான உண்மை

மனித உடல் மிக மெல்லிய அளவில் இயற்கையாகவே ஒளியை வெளிப்படுத்துகிறது. இது உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களால் (Metabolism) உருவாகும் உயிர்வேதியியல் செயல்பாடுகளின் விளைவாகும். ஆனால் அந்த ஒளி மிகவும் மங்கலாக இருப்பதால், மனிதக் கண்களால் அதை பார்க்க முடியாது. மிக அதிக உணர்திறன் கொண்ட சிறப்பு கேமராக்கள் மூலமே இந்த ஒளியை பதிவு செய்ய முடியும். இந்த நிகழ்வு Ultra-Weak Photon Emission (UPE) என அறிவியல் உலகில் அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி