பாம்புகளுக்கு மாரடைப்பு வருமா..? - வீடியோ வைரல்

மாரடைப்பால் பாம்புகள் கூட இறக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா! சமீபத்தில், கர்நாடகாவின் ஹாவேரி நகரில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மாரடைப்பால் பாம்பு இறந்ததாக இன்ஸ்டாகிராம் பயனர் நாகப்பாம்பின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி, அது சாத்தியமில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாம்புகளுக்கும் இதயம் இருப்பதாகவும், அவை இதய நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் கால்நடை மருத்துவர் ஒருவர் விளக்கினார்.

தொடர்புடைய செய்தி