பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மொபைல் பயன்பாட்டை கண்காணிக்க முடியுமா?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை 'Parental Control' அம்சங்கள் மற்றும் கூகுள் ஃபேமிலி லிங்க் போன்ற செயலிகள் மூலம் எளிதாக கண்காணிக்க முடியும். இதன் மூலம் குழந்தைகள் பார்க்கும் உள்ளடக்கங்கள், திரை பயன்பாட்டு நேரம் (Screen Time) மற்றும் அவர்கள் பதிவிறக்கம் செய்யும் செயலிகளை கட்டுப்படுத்த இயலும். டிஜிட்டல் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பாக செயல்படுவதை உறுதிசெய்ய இத்தகைய கண்காணிப்பு முறைகள் மிகவும் அவசியமாகின்றன.

தொடர்புடைய செய்தி