வீடு கட்ட, கடனை அடைக்க PF பணத்தை எடுக்கலாமா?

PF கணக்கிலிருந்து வீடு வாங்குதல், கட்டுதல் மற்றும் வீட்டு கடனை அடைத்தல் போன்ற தேவைகளுக்காக பணத்தை முன் கூட்டியே எடுக்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. 12 மாதங்கள் PF உறுப்பினராக இருக்கும் ஊழியர்கள் தங்களது பணிக்காலத்தில் அதிகபட்சமாக 5 முறை இச்சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். புதிய விதிகளின்படி PF கணக்கிலுள்ள தகுதியான இருப்பில் 25 சதவீதம் தொகை கட்டாயம் இருக்க வேண்டும் என்பதால், எஞ்சியுள்ள 75 சதவீதம் வரை தொகையை உறுப்பினர்கள் பெற முடியும்.

தொடர்புடைய செய்தி

✕
✕