வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாமா?

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலை நாள் முழுவதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. இருப்பினும், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அல்லது சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வெறும் வயிற்றில் குடிப்பதே பாதுகாப்பானது.

தொடர்புடைய செய்தி