நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக தேனை பயன்படுத்தலாமா என்ற கேள்விக்கு, தேனிலும் கணிசமான அளவு குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் இருப்பதால் எச்சரிக்கை தேவை என மருத்துவர்கள் கூறுகின்றனர். தேனில் ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்திருந்தாலும், அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தும் வல்லமை கொண்டது என்பதால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எனினும், மருத்துவரின் ஆலோசனையோடு மிக குறைந்த அளவில் இயற்கை தேனை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

தொடர்புடைய செய்தி

✕
✕