ஒரே நேரத்தில் 100 லிட்டர் தண்ணீர் குடிக்கும் ஒட்டகங்கள்

'பாலைவன கப்பல்' என்று அழைக்கப்படும் ஒட்டகங்கள், தங்களின் திமில்களில் நீர சேமித்து வைப்பதாக பலரும் நினைக்கின்றனர்; ஆனால் அவை உண்மையில் கொழுப்பை மட்டுமே சேமித்து வைத்து பஞ்ச காலத்தில் ஆற்றலாக மாற்றி கொள்கின்றன. கடும் மணல் புயலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இவை தங்கள் மூக்கு துளைகளை மூடிக்கொள்ளும் தனித்துவமான திறனையும், மூன்று இமைகளையும் கொண்டுள்ளன. மேலும் ஒரே நேரத்தில் சுமார் 100 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை குடிக்கும் ஆற்றலையும் இவை கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕