சென்னை: "புதிய முதலீட்டு ஒப்பந்தங்களால் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை கூட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ரூ.34,237 கோடி மதிப்பிலான 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
நன்றி: சன்நியூஸ்