முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். 2011ல் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 2016-ல் மீண்டும் அமைச்சரானார். 2017-ல் அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு சுகாதாரத்துறையை தொடர்ந்து கவனித்தார். 2021 தேர்தலிலும் விராலிமலையில் வெற்றி பெற்றார். 2026-ல் தேர்தலிலும் வெற்றிப் பெற்ற அவர், பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளார்.