அவசரமாக டெல்லி புறப்பட்ட சி.வி.சண்முகம்.. பாஜக தலைவர்களை சந்திக்க திட்டம்

அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் இன்று (மே 7) திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவும் சிக்கலான சூழலில், அதிமுக மேலிடத்தின் முக்கிய தூதுவராக அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்து, தமிழக அரசியலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி