விரைவில் தவெகவில் இணையும் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர்

அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தியில் உள்ள சி.வி.சண்முகம், ஜூன் 1 அன்று தனது முடிவை அறிவிக்க உள்ளார்; அவருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இவர்கள் இருவரும் தவெகவில் இணைந்தால் தமிழகத்தில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் சூழல் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி