தமிழகத்தில் அக். 6ம் தேதி இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக். 6-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நீதிமன்றத் தடையால் மீதமுள்ள 5 தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 16 கடைசி நாள்; அக்டோபர் 6 வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 9 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕