*முதலில் UIDAI இணையதளம் https://uidai.gov.in/ க்குச் சென்று மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
*UIDAI முகப்புப் பக்கத்தில் ஆதார் சேவைகளை அணுகு என்பதைக் கிளிக் செய்யவும்.
* பூட்டு/திறத்தல் பயோமெட்ரிக்ஸ் விருப்ப பொத்தானைக் கிளிக் செய்யவும்.
*அடுத்த பக்கத்தில் ஆதார் அட்டையை லாக் செய்யும் வசதி இருக்கும், உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்ய அதை கிளிக் செய்யவும்.