உலக உணவு பட்டியலில் பட்டர் சிக்கனுக்கு 5வது இடம் கிடைத்தது

பிரபல உணவு வழிகாட்டி இணையதளமான 'TasteAtlas' வெளியிட்டுள்ள 'உலகின் சிறந்த சிக்கன் உணவுகள் 2024-25' பட்டியலில் இந்தியாவின் பட்டர் சிக்கன் 5-வது இடத்தையும், தந்தூரி சிக்கன் 14-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் முதலிடத்தை துருக்கியின் ‘பிலிக் தாங்காபி’ (Piliç Topkapı) கைப்பற்றியுள்ளது. மேலும் பல நாடுகளின் பாரம்பரிய உணவுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி