எமிஸ் இணையதளம் வழியாக மாணவர்களுக்கு பஸ் பாஸ்

போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாக சென்று மாணவர்களின் விவரங்களை சேகரித்து பஸ் பாஸ் தயாரித்து வழங்கும் நடைமுறை இதுவரையில் இருந்து வந்தது. இதனால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் எமிஸ் இணையதளம் வழியாக மாணவர்களின் பெயர் விவரங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையத்தின் வழியாக மாணவர்கள் பஸ் பாஸ் தேவையா, வேண்டாமா என விருப்பத்தை தெரிவித்தால் போதுமானது.

தொடர்புடைய செய்தி