புதுக்கோட்டையில் 10 பழங்குடியின மாணவிகளை அரசு பேருந்தில் ஏற்ற நடத்துனர் மறுத்ததோடு, கூட்டமாக இருந்ததால் கதவை திறந்து அவர்களை கீழே தள்ளிவிட்டதாக கூறி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதில் படியிலிருந்த மாணவிகள் கீழே விழுந்து காயமடைந்ததை தொடர்ந்து, இச்சம்பவத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரைத் துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நன்றி:PT