காயம் காரணமாக பும்ரா விலகல்

சாம்பியன்ஷிப் டிராபியில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். பும்ராவுக்கு பதிலாக ஹர்சித் ராணா இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் பும்ரா விளையாடவில்லை. 

இந்திய அணி விபரம்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ஜடேஜா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி