வேலூரில் எருது விடும் விழா: 200 காளைகள், லட்ச ரூபாய் பரிசு!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற 'எருது விடும் விழா' பனமடங்கி கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் உட்பட பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவை கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி