டிரம்ப் போல் தோற்றமளிக்கும் எருமை.. வைரல் PHOTO

வங்கதேசத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்ற முகத்தோற்றத்தை கொண்ட எருமை ஒன்று சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளதால், அதனை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் விசித்திரமான தோற்றம் காரணமாகவே இதற்கு 'டொனால்ட் டிரம்ப்' என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். மேலும், இதனுடன் இருக்கும் மற்றொரு எருமைக்கு 'நெதன்யாகு' என்றும் பெயரிடப்பட்டுள்ளது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தி, இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி