வடகிழக்கு இந்தியாவில் பௌத்த சுற்றுலா வழித்தடம்

2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலையறிக்கையில், வடகிழக்கு இந்தியாவில் பௌத்த சமயம் சார்ந்த பகுதிகளில் சுற்றுலா வழித்தடங்களை மேம்படுத்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பௌத்தக் கோயில்கள், மடாலயங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதுடன், பௌத்த யாத்திரைத் தலங்களைச் சுற்றியுள்ள சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புகளை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி