பிரபல ஹாலிவுட் கிளாசிக் படங்களின் நாயகன் பட் கார்ட் காலமானார்

'ஹெரால்ட் & மவுடே' என்ற கிளாசிக் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலக புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் பட் கார்ட் (77), உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். ராபர்ட் ஆல்ட்மேனின் 'மேஷ்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான இவர், தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவரது மறைவு உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி