மாதத்திற்கு 5000ஜிபி டேட்டா வழங்கும் BSNL

BSNL நிறுவனத்தின் பிராட்பிராண்ட் ரீசார்ஜ் திட்டத்தில், ஒரு மாதத்திற்கு 5000ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது, 300Mbps வேகத்தில் இந்த சேவை வழங்குகிறது. இந்த டேட்டா தீர்ந்துவிட்ட பின்னர், 30Mbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை பெறலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை 2,799 ரூபாய் ஆகும். இந்த திட்டத்தின்கீழ் பல ஓடிடி தளங்களும் இலவசமாக கிடைக்கிறது. குறிப்பாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5 பிரீமியம், Sony Live பிரீமியம், Voot, Hungama, Lions Gate, Yupp TV போன்ற போன்ற ஓடிடியை நீங்கள் கண்டுகளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி