BSNL: 90 நாட்கள் வேலிடிட்டியுடன் மலிவான புதிய ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் அதன் பயனர்களுக்கு பல்வேறு புதிய ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் அண்மையில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 439-க்கு கிடைக்கும் இந்த திட்டத்தில் டேட்டா சலுகை வழங்கப்படவில்லை. இதில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவச வரம்பற்ற அழைப்பு மற்றும் SMS சேவைகளை பெறலாம். சிம் கார்டு நீண்டகாலம் ஆக்டிவாக வைத்திருக்க இது சிறந்த திட்டமாகும்.

தொடர்புடைய செய்தி