இமாச்சலில் ஒரே பெண்ணை மணம்முடிக்கும் சகோதரர்கள்

இமாச்சலப் பிரதேசத்தின் டிரான்ஸ்கிரி பகுதியில் வாழும் 'ஹட்டி' பழங்குடியின மக்களிடையே ஒரு விசித்திர வழக்கம் உள்ளது. அதன்படி, ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு ஆண் திருமணம் செய்துகொண்டால், அவனது சகோதரர்கள் அனைவருக்குமே அப்பெண் மனைவியாகக் கருதப்படுவார். வறுமை மற்றும் குடும்பச் சொத்துகள் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறை அங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி