அண்ணனின் வாழ்த்து.. அமைச்சர் வன்னி அரசு உருக்கம்

அமைச்சராகப் பொறுப்பேற்றதற்கு, மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக அமைச்சர் வன்னி அரசு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 'புதிய பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது' என அவர் வாழ்த்தியதாகவும், சமூக நீதித் தளத்தில் வீரியமாகச் செயல்பட அண்ணனின் இந்த வாழ்த்து தனக்குப் பெரும் ஊக்கமாக அமையும் என அவரிடம் நன்றி கூறியதாகவும் வன்னி அரசு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி