தகாத உறவில் இருந்த தங்கையை வெட்டி கொலை செய்த அண்ணன்

நெல்லை தியாகராஜ நகரில் முத்துமாலை (35) என்ற பெண், தகாத உறவில் இருந்ததாகக் கூறி அவரது தம்பி பன்னீர்செல்வம் மற்றும் நண்பர் சிவா ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தை முத்துமாலையின் 5 வயது மகள் நேரில் பார்த்துள்ளார். முத்துமாலையின் சித்தி மகன் இசக்கி பாண்டி இந்த கொலைக்கு உதவியதாகக் கூறி, காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய இருவரையும் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி