அடையாளம் தெரியாமல் மாறிப்போன "இசை அரசி": பிரிட்னி ஸ்பியர்ஸ்

பாப் உலகின் ‘இசை அரசி’ என்று புகழப்படும் பிரிட்னி ஸ்பியர்ஸ், தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ச்சியான சட்ட போராட்டங்கள் மற்றும் குடும்ப பிரச்சினைகளால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, இந்த அதீத மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக வீடியோக்களை பகிர்ந்து தனது சுதந்திரமான வாழ்வை வெளிப்படுத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி