கேரளாவில் தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்

கேரளா: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறங்கியுள்ளது. எரிபொருள் குறைவாக இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடற்கரையிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ள பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பலில் இருந்து விமானம் புறப்பட்டது. பயிற்சி விமானத்திற்குப் பிறகு, தரையிறங்க முடியாமல் எரிபொருள் தீர்ந்து போனதால், பாதுகாப்புத் துறையின் அனுமதியுடன் போர் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி