தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மணமகள்.. மணமகன் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில், திருமணம் பிடிக்காமல் மணமகள் ஓடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தபால் அலுவலகத்தில் பணிபுரியும் 23 வயது பெண்ணுக்கும், அரசு ஊழியர் ஒருவருக்கும் நேற்று (நவ.23) திருமணம் நடக்க இருந்தது. மணமேடைக்கு பெண்ணை அழைத்துவர சென்றபோது, மண்டபத்தில் இருந்து பெண் ஓடிவிட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. பெண்ணின் தாயாருக்கு வந்த வாய்ஸ் மெசேஜில், “எனக்கு திருமணம் பிடிக்கவில்லை. என்னை யாரும் தேட வேண்டாம்' என தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி