'பிரண்டன் மெக்கல்லம் தொடர விரும்புகிறேன்'.. பென் ஸ்டோக்ஸ் ஆதரவு

ஆஷஸ் தொடரை இழந்தபோதிலும், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லமே தொடர வேண்டும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மெக்கல்லம் தொடர வேண்டும். ஆனால் அந்த முடிவு என் கைகளில் இல்லை. அவருடன் இணைந்து இங்கிலாந்து அணியை வழிநடத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி