BREAKING: துணை முதல்வராக உதயநிதி நாளை பதவியேற்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளார். தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி